அன்பே சித்தமதனையே சிவமாக்கும் சீவானந்த போதமெதோ?-அந்த மனித நேய
அன்பே எந்த சமயத்தையும் விஞ்சி நிற்கும் வாழும் தத்துவமாகிடுமே!
அன்பே மதமானால் மனிதரிடையே பேதங்கள் இல்லாமல் போய்விடுமே!
அன்பே மனிதரை மனிதர் சரி நிகர் சமானமாய் சந்தோசமாய் ஆக்கிடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment