என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?
கருகிய காட்டுக்கு நறுமணமாகவே!அருவி வழியாகவே!
கள்ளத் தனமாகவே சந்தன கட்டைகளைக் கொண்டே!
காடெல்லாம் நறுமணம் கொள்ள வைத்தவனே!என்காதல் தலைவனே!
என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment