தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: அவள் என்மீது கொண்ட காதல் அன்புப் பயிருக்கு நீரானதோ?
அவள் என்னைப் பார்த்தகடைக்கண் பார்வையில்தான் ஆசை மிகுந்ததோ? அவள் என்மீது கொண்ட காதல் அன்புப் பயிருக்கு நீரானதோ? காதல் உலகம் மிகப்பெரிதோ?எங்கள் காதலர் நினைவும் வானிலும் பெரிதோ?
No comments:
Post a Comment