மனிதரிலும் மனித நேயமுண்டு!
மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!
மனிதரிலும் பறக்கும் பறவையுமுண்டு!
மனிதரிலும் காட்டு விலங்குமுண்டு!
மனிதரிலும் கல்லான குணங்களுண்டு!
மனிதரிலும் அசையாத மரங்களுமுண்டு!
மனிதரிலும் மனித நேயமுண்டு!
மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment