Popular Posts

Monday, September 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;பகுத்தறிவே நல்வாழ்வென்று உலகத்தில் நீயும் கொண்டாடடா!

மனிதனே!
சீவனே நீயடா! அறிவும் நீயடா! அன்பும் நீயடா!
சிவனும் நீயடா! மனிதா நீயே சக்தியடா! பரமும் நீயடா!-அன்பே
சிவமென்று கூத்தாடடா!-பகுத்தறிவே
நல்வாழ்வென்று உலகத்தில் நீயும் கொண்டாடடா!

No comments: