தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மூலமும் அறியாது முடிவும் அறியாது அரசியல் தகிடுதத்தம் போடுதடா!
மூலமும் அறியாது முடிவும் அறியாது அரசியல் தகிடுதத்தம் போடுதடா!- மக்களின் அறியாமையினாலே!ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்கினையே வஞ்சகருக்கே!விற்றுவிட்டு ஞாலத்தில் -அவர் படும்துயரங்கள் நாள்தோறும் தொடருதடா!
No comments:
Post a Comment