தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அன்பு நல்லோர் வழி நின்று நல்லதமிழ் நீயும்பாடிட வேண்டும் இங்கே!
எனக்காகவே நீயொருசொல் சொல்லிடவே வேண்டும்! அந்தசொல்லும் அமுதான செம்மொழியாம் தமிழாகவேண்டும்! உண்மையில்லா வார்த்தைகள் இலக்கியமாகி விடாதிந்த உலகிலே! அன்பு நல்லோர் வழி நின்று நல்லதமிழ் நீயும்பாடிட வேண்டும் இங்கே!
No comments:
Post a Comment