புகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை பிரித்தாலும் என்னாளும் பிரியாதடி
அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறாதடி சுட்டாலும் செம் பொன் தன் ஒளி கெடாதடி கலக்கினாலும் ஆழ் கடல் சேறு ஆகாதடி புகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை பிரித்தாலும் என்னாளும் பிரியாதடி
No comments:
Post a Comment