தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எந்தப்பொழுது தான் நம் நலத்தில் அக்கறை கொள்வது தோழனே!
சந்திப் பது மாலையிளந்தென்றலிலே -காதலிலே சிந்திக்கவேணும் வாழ்வுயர்த்தும் இமயத்தையே! வந்திப்போது எதிர்காலம் பற்றி சிந்தனையெல்லையென்றாலே! எந்தப்பொழுது தான் நம் நலத்தில் அக்கறை கொள்வது தோழனே!
No comments:
Post a Comment