நல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்
ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும். அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், நல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்
No comments:
Post a Comment