இந்த நாணத்தையே நீயும் எந்த பாவையிடம் தான்கற்றுக் கொண்டாயோ? அந்த நாணத்தையே அந்தபாவையும் எங்குதான் கற்றுக் கொண்டாளோ?
தொட்டாச் சிணுங்கியே -ஏ ஏஏ தொட்டாச் சிணுங்கியே இந்த நாணத்தையே நீயும் எந்த பாவையிடம் தான்கற்றுக் கொண்டாயோ? அந்த நாணத்தையே அந்தபாவையும் எங்குதான் கற்றுக் கொண்டாளோ?
No comments:
Post a Comment