நாடகத்த நடித்துவிட்டு தடயமின்றி மறையும் மின்னல்
நிகழ்வல்ல மானுட வாழ்க்கை !
பூஜ்யமாக பிறந்து பூஜ்யமாக மறையும் !
நீற்குமுழியல்ல மானுடம்
வாழையடி வாழையடியாக சாதனை புரிந்த முன்னோர்களின்
வழித்தோன்றல் அவன் விட்டுச்செல்கிறான்!
தன் பங்களிப்பையும்
சேர்த்து தன் தோன்றல் களுக்குவிட்டுச்செல்கிறான்!
இந்த இயங்குவிதி மரபு என்ற சொல்லுக்கு உதாரண புருஷன் அவன் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment