Popular Posts

Friday, September 4, 2009

எத்தனையோ சித்தர் பிறந்த நம் உலகத்திலே, வந்தேனே வந்தேனே நானுமொரு சித்தனே! வந்தேனே வந்தேனே நானுமொரு சித்தனே!வந்தேனே! நாட்டுக்கொரு நல்லசேதி சொல்ல நானும

எத்தனையோ சித்தர் பிறந்த நம் உலகத்திலே,
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!வந்தேனே!
நாட்டுக்கொரு நல்லசேதி சொல்ல நானுமொரு சித்தனே
வந்தேனே!வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே !
காலம்போற போக்கு ஒண்ணும் சரியில்ல சரியில்ல-அதிகாரக்
கயவராலே வாரதொல்ல சொல்லியொண்ணும் மாளமுடியல!
காசுக்கு ஓட்டவித்த ஏமாளிகளே காசுக்கு ஓட்ட வாங்கின ரவுடிகளே!-சிம்மாசனத்துல அதிகாரம் பண்ணும் மக்களின் துரோகிகளே! -இத
சொல்லப்போனா குத்தமுனு அ நியாயாயம் அரசாட்சி சொல்லுது-இன்னும் உண்மை சூத்திரத்த அறியாம தூங்காதேடா நீயும் தூங்கும் போதே
உன்மத்தரே உன் தலையில கல்லப்போட்டு கொன்னுறுவாங்கடா!
எத்தனையோ சித்தர் பிறந்த நம் உலகத்திலே,
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!வந்தேனே!
நாட்டுக்கொரு நல்லசேதி சொல்ல நானுமொரு சித்தனே
வந்தேனே!வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே !

No comments: