மூடிய தலையின் விழிகளிலிருந்து ஈரத்துளிகளே வீழ்ந்ததுவே!
தேடிய பார்வையின் மொழிகளிருந்து ஒளிக்கீற்றுகளே தவழ்ந்ததுவே!
பாடிய இதழின் அசைவிலிருந்து தமிழிசை யே பிறந்ததுவே!
கூடிய காதலின் அன்பிலிருந்து பேரின்பமே சிறந்ததுவே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment