காதலன்பாலே காதலியின்
பண்பாலே !
காதலி அவள் துணையோடே!
பேரன்பாம் காதலினாலே பேரறிவின் நட்போடே!
பேரண்டத்தின் சக்தியாலே மனித நேயத்தாலே
மக்கள் ஜன நாயக புரட்சிக்காகவே! -உலக
மக்களின் நல்வாழ்விற்காகவே!
மக்களெல்லாம் வாழும் சமூக அமைப்பிற்காகவே!
மார்க்சீய தத்துவ ஞானத்திலே - நல்ல
ஒரு நினைவைத் தேடுகின்றேன்!- நன்மைக்காக
ஒரு நினைவில் பாடுகின்றேன்!- நல்லோர் வழிசெல்லும்
ஒரு நினைவால் வாடுகின்றேன்!-இருந்தும் ஒற்றுமையில் சேர்ந்து
எல்லோரும் எல்லாம் பெறும் பொன்னுலகம் நோக்கி-அந்த நல்ல
ஒரு நினைவுக்கே ஓடுகின்றேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment