காதலே காதலர்க்கு அனைத்துலகம் !
காதலே அண்டவெளிதனைக் கூடப்பார்த்து நகைக்கும்!
காதலே பகலிரவைக் கடந்ததாகும்
காதலே ஞாயிறு ,காதலே திங்களும்,விண்மீன்களாகும்,!
காதலே தவமாகும்,காதலே வேள்வியாகும்!
காதலே சுயமாகும் ,காதலே அன்பாகும்!
காதலே சிறப்பாகும் ,காதலே சிறப்பாக்கும்!
காதலே வாழ்வாகும் ,காதலே உயர்வாகும்!
காதலே துணிவாகும்,காதலே முயற்சியாகும்!
காதலே துணையாகும் ,காதலே துணையாக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment