சிலந்தியே உந்தன் விடாமுயற்சி எனக்கு உத்வேகத்தைத் தந்ததே!
எறும்பே உந்தன் அயராத உழைப்பே எனக்கு சுறுசுறுப்பை தந்ததே!
குருவியே உந்தன் சுள்ளிபொறுக்கும் நேர்த்தி எனக்கு சேமிப்பின் இலக்கணத்தைக்
கற்றுத்தந்ததே!
நாயே உந்தன் விசுவாசமே எனக்கு நன்றி உணர்வினைக் கற்றுத்தந்ததே!
தன்னலமற்ற பெரியோரே! நல்லோரே!
எனக்கு மனித நேயத்தையே
கற்றுத்தந்தனரே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment