சேற்றில் பிறந்த செந்தாமரையே சிப்பி வயிற்றினில்
சிறையிருந்த முத்தே!
பனி தன் மேனியில் தூங்கிடும் மலரே!
மேகத்தில் மறைந்து ஒளிர்ந்திடும் நிலவே-மறைந்திருக்கும்
மண்ணுக்குள் தங்கமும்-ஒளிந்திருக்கும்
முள்ளுக்குள் ரோஜாவும்
எங்கு எவர் இருந்தாலும் அவரை மறைத்தாலும் அவர்புகழ்
உலகினில் வெளிவந்து மங்காத புகழ் பெறுவாரே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment