தென்பொதிகைத் தென்றலே- தென் தமிழ் கவிதையே! உன்விழி இரண்டாலே எனையே நினைத்து! விழித்து பாராய் அன்பு முத்தம் தாராய்! அறிவுவழி நடந்து இலக்கினை அடைவாய்! உண்
தென்பொதிகைத் தென்றலே- தென் தமிழ் கவிதையே! உன்விழி இரண்டாலே எனையே நினைத்து! விழித்து பாராய் அன்பு முத்தம் தாராய்! அறிவுவழி நடந்து இலக்கினை அடைவாய்! உண்மை நிலை அறிந்து உலகத்தை வெல்வாய்!
No comments:
Post a Comment