இன்னதென்று சொல்லமுடியாத பேரின்பமாம் !அதையென்
புதிதானதொரு என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்!
அந்த பேரின்ப அனுபவத்தில் கொந்தளிப்பும், வேதனையும்,
இருந்தபோதும் முடிவினில் அன்பும் ,அமைதியும் சுகமும்
இன்ப இலக்கியமாகி அமுதாகி இனியசுவை தருகின்றதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment