எல்லோரும் சுவாசிக்கும் காற்றைத்தானே நீயும்
நானும் சுவாசிக்கின்றோம்!
எல்லோருக்கும் ஒரே கதிரவன் தானே ஒளிதருகின்றானே!
மனிதனுக்கு மனிதன் என்னடா வேறுபாடடா! நமக்குள்ளே பாகுபாடு என்ன நியாயமடா?
மனிதனை மனிதன் மதித்துப் பாரடா! - நீயும்
மனித நேயத்தை ரசித்துப் பாரடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment