நன்றிசொல்வேன் நன்றிசொல்வேன் -உனக்கு நான்
நன்றிசொல்வேன்
முழுமனதோடு நன்றிசொல்வேன்
முகமலர்ந்து நட்புகூறுவேன்!
தோழமைகொண்டு இணைந்தாயே!
தொண்டுள்ளம் வாழ கலந்தாயே!
நன்றிசொல்வேன் நன்றிசொல்வேன் -உனக்கு நான்
நன்றிசொல்வேன்
தனித்தனியே நாம் வாழ்ந்தாலும்
தவறாமல் ஒன்றானோம் உரிமையிலே
தனியுடைமை வேரறுக்கு சேர்ந்தோமே
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துணிந்து நிற்கும் நம்பிக்கை கொண்டோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment