குட்ட குட்ட ரயிலு வண்டி குமரிப்புள்ள ஏறும்வண்டி!
எளவட்டத்த காணோமுனு ஏங்கிபோயி நிக்கும் வண்டி!
பச்சை போட்டா போகும் வண்டி சிகப்பு போட்டா நிக்கும்வண்டி!-தேச
ஒருமைப் பாட்டை நிலை நாட்டும் வண்டி!
எல்லோரும் ஏறும்வண்டி இந்தியாவை இணைக்கும் வண்டி!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
super வண்டி!
நன்றி!நன்றி!தங்களின் வாழ்த்துக்களுக்கு எனது தோழமையோடு கூடிய கோடிக்கோடி வணக்கங்கள்!
Post a Comment