அந்தி கெழக்க கவுலி அடிக்கவேணும்!
அதிகாலையில மேற்க கவுலி அடிக்கவேணும் -என்று
ஆரூடம் பார்த்து ஆரும் காரியம் பார்த்தா !
எந்த காரியமும் எந்த நாளிலும் நாம செய்திட முடியுமா?-அதபார்த்து
அப்படிச் செயதாலும் அந்த காரியமே உருப்படுமாடா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment