எண்ணை முந்துதோ !திரிமுந்துதோ! இரண்டும் போட்டிப் போட்டு தியாகம் செய்தே! உலகுக்கு ஒளிதந்தனவே! ஒன்றை ஒன்று முந்தி வேகமாகவே அழிந்து போனதே! மனித நேயத்தின்
எண்ணை முந்துதோ !திரிமுந்துதோ! இரண்டும் போட்டிப் போட்டு தியாகம் செய்தே! உலகுக்கு ஒளிதந்தனவே! ஒன்றை ஒன்று முந்தி வேகமாகவே அழிந்து போனதே! மனித நேயத்தின் வேராகியே முடிவினைத் தேடினவே!
No comments:
Post a Comment