கெடைச்சதக் கொண்டு கெழக்கபோனு சொன்னாங்க போனேங்க!
மிஞ்சினதக் கொண்டு மேற்க போனு சொன்னாங்க போனேங்க!
தெளிந்துவர தெக்கப் போனுசொன்னாங்க போனேங்க!
வாழ்ந்து கெட்டயா வடக்கப் போனுசொன்னாங்க போனேங்க!
எங்க போனாலும் விலைவாசி ஏறுனது இறங்கலிங்க !
எங்க வீட்டு அடுப்புல பூனை தூங்குவது தொடருதுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment