பிரியம் பிரியம் பிச்சிகிட்டு நிக்குது-காதல்
கழுத கழுத அத்துக்கிட்டு ஓடுது!
பிரிய பிரிய சேத்துகிட்டு நிக்குது -காதுல
பிழிய பிழிய தேன்மழை பொழியுது! - நாளும்
கழிய கழிய கசப்பும் ஆகுது !-அன்புமட்டும்!
விடிய விடிய கட்டுல நிக்குது !
விடிஞ்ச பின்னே தொட்டுல நினைக்குது!
விடிஞ்சு அடைஞ்சா இல்லறம் தொடருது!
முதுமை வரைக்கும் வாழ்க்கை போகுது!
வாழுற வரைக்கும் போராட்டம் நடக்குது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment