கோடி ஒரு சலவைக்கா?
குமரி ஒரு புள்ளைக்கா?என்ற கேள்விகள் கேட்கின்ற சமுதாயமே!
அழகப் பாத்து ஆசைவெச்சா வாழ்க்கை ஆகுமோ?
அன்புக் குள்ளே மனசுவெச்சா இன்பம் ஆகுமே!
பொன்ன பாத்து மணமுடிப்பார் வாழும் உலகிலே!- வாழும்
பண்பைப் பாத்து கைபிடிப்பார் மலரவேண்டுமே!
பணத்தையே கணக்குப் பார்க்கும் கயவர் மத்தியிலே-சுயமரியாதைத் திரு
மணங்கள் முடிக்கின்ற பண்பாளர் பெருகிட வேண்டுமே!
ஆணும் பெண்ணும் சமமென்று உணர்வு வேண்டுமே!
ஆண்பெண் தோழமை உணர்வு மேலோங்கிட வேண்டுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment