வாழ்வின் ஒளிப்பாதையை விழிகொண்டு காட்டியவளே-
என் உயிரின் வாசமே ! பொன்னுலகின் பாசமே!
வாழ்வின் அன்பு தேசமே!தினம் என்னை நினைத்திடும் நேசமே!-உலகமே
சேர்ந்து என்னை வெறுத்திட்ட போதினிலே நீயே ஆதரித்தாயே!-என்றும்
வாழும் வாழ்த்தும் உந்தன் துணையாலே எந்த வெறுப்பையும் நான் மறக்கின்றேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment