உனது காதலன்பின் ஆராதனை ஆன்மார்த்தமா?இல்லை பரமார்த்தமா? எனது ஜீவன் நீயல்லவா என்னாலுமே நீயென் துணையல்லவா? கனவு தான் வாழ்வென்று நம்பிடும் மண்ணில் வாழும்
உனது காதலன்பின் ஆராதனை ஆன்மார்த்தமா?இல்லை பரமார்த்தமா? எனது ஜீவன் நீயல்லவா என்னாலுமே நீயென் துணையல்லவா? கனவு தான் வாழ்வென்று நம்பிடும் மண்ணில் வாழும் இன்ப நனவு தான் வாழ்வென்று என்றும் எண்ணும் காதல் அன்பே!
No comments:
Post a Comment