உன்னை நினைத்துப் பார்க்கின்றேன்!
உன்னை நோக்கி வருகின்றேன்!
காதலனே வந்தனமே காதலுக்கு வணக்கமுமே!
நீயே என்செல்வம் ஒப்பற்ற பந்தம்!
உன்னில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்!
கண்ணின் மணியானவனே!
என்னில் இருப்பவனே!
உனது நிழலினிலே நானென்னை மறைக்கின்றேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment