வெத ஒண்ணு போட்டாக்கா சுரையொண்ணு மொளைக்குமாப்பா?
கத ஒண்ணு சொன்னாக்கா கருத்தொண்ணு இருக்குமாப்பா?
எத எண்ணி போனோமோ வேறொண்ணு ஆவோமோ?
நிதமொண்ணு எண்ணினோமோ ஏதோஒண்ணு நடந்துச்சோ?
நினைச்சதெல்லாம் நடந்தாக்கா நேத்திக்கடன் இங்கில்லையே!
நிலைமை புரிஞ்சி நடந்தாக்கா விதியை நோகத்தேவை இல்லையே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment