சாட்டி நிற்கும் அண்டமெல்லாமே
சாட்டையில்லாத பம்பரங்கள்-அதை
ஆட்டிவிப்பார் யாருமில்லை அதற்கு
ஆடாதார் யாருமில்லை
துன்பத்தை விதிஎன்று வீதியினில் கிடந்து
துயரப்படப்போகும் அதமனாய் இருக்கப்போகின்றாயா?
துன்பம் வந்தகாலத்து அதை தொடராமல் தடுக்கும் மத்திமனாய் இருக்கப்போகின்றாயா?
துன்பம் வருமுன்னே அதை வரவிடாமல் தடுக்கும் யோசனையோடு
நடக்கின்ற உத்தமனாய் இருக்கப்போகின்றாயா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment