Popular Posts

Wednesday, September 2, 2009

அஸ்திவாரத்திற்கு சேதம் ஏற்படுகின்றபோது! மேற்கோப்புகள் சீரழிந்து போய்விடுமே!-பகுத்தறிவான அடிப்படை அறிவு இல்லாத ஞானங்களெல்லாம்!-உயர்வின்றி நல்லமுடிவுக்க

அஸ்திவாரத்திற்கு சேதம் ஏற்படுகின்றபோது!
மேற்கோப்புகள் சீரழிந்து போய்விடுமே!-பகுத்தறிவான
அடிப்படை அறிவு இல்லாத ஞானங்களெல்லாம்!-உயர்வின்றி
நல்லமுடிவுக்கு வாராமலே அழிந்துவிடும் அல்லவா?

No comments: