உனக்கு நீயே சவாலுடா!
உனது சாதனைக்கு
அடுத்த உனது சாதனை தாண்டா சாதனை ,உன் சாதனைய நீ தாண்டா முறியடிக்கணுண்டா! ஜெயிக்கணுண்டா!
உனக்கு நீயே எதிரிடா!
எதிரி வேறு எங்கும் இல்லடா!
தன்னை தானே புரிஞ்சிக்கடா!-இந்த
தரணியெல்லாமே உன்வசம் தானடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment