கடன்வாங்கி கடனக்கொடுக்கிறான்,கெடப்போகிறான்
மரம் ஏறிக் கைவிட்டவனா ஆகிடப்போகிறான்!
அதல பாதாளம் போய்ச்சேரப் போகிறான்!மனுசனுக்கே இப்படினா
இந்த தேசம் கடன் மேல கடன்வாங்கி போகுற போக்கு ஒண்ணும் சரியில்ல!
இது எங்கபோயி விடியபோகுதோ? யாருக்கும் தெரியவில்ல!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment