பேசுனா வாயாடினு சொல்லுதிந்த உலகம்!
பேசாட்டி ஊமையுனு நினைக்குதிந்த உலகம்!
பேசுறதுக்கு பேசனும் பேசாத இடத்துல மவுனமாக இருக்கனும்-மேடைப்
பேச்சாலே ஒருகூட்டம் ஆட்சியை பிடித்த வரலாறு உனக்குத் தெரியுமா?அலங்காரப்
பேச்சாலே சிம்மாசனம் ஏறிய அரசியல்வாதிகள் நிறைய உண்டு தெரியுமா?வெத்துப்
பேச்சாலும், காசுக்கு வாக்குரிமை விற்றும், இன்னும் ஏமாந்துவாழும் இந்த நாட்டுமக்களின் அவல நிலைமை புரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment