உன்பால்போன்ற மனசுக்கே ! ஒரு குறைவும் வரப்போவதில்லையே! உன் தேன்போன்ற அன்புக்கே! ஒரு நாளும் குறைவென்பதில்லையே! உன்காதலாம் பேரின்பத்திற்கே! எந்த உவமையும
உன்பால்போன்ற மனசுக்கே ! ஒரு குறைவும் வரப்போவதில்லையே! உன் தேன்போன்ற அன்புக்கே! ஒரு நாளும் குறைவென்பதில்லையே! உன்காதலாம் பேரின்பத்திற்கே! எந்த உவமையும் ஈடிணையில்லையே!
No comments:
Post a Comment