Popular Posts

Friday, September 4, 2009

பூமலர்கள் பொன்பூக்கள் மலர்ந்தனவே நாமெல்லாம் மகிழும் வகையினிலே இதற்காகவே நிலத்தை உழுது பண்படுத்தியவர்கள்-விதை இட்டவர்கள் நீர்பாய்ச்சி செடியாகவே வளர்

பூமலர்கள் பொன்பூக்கள் மலர்ந்தனவே
நாமெல்லாம் மகிழும் வகையினிலே
இதற்காகவே நிலத்தை உழுது பண்படுத்தியவர்கள்-விதை
இட்டவர்கள் நீர்பாய்ச்சி செடியாகவே வளர்த்தவர்கள்
எல்லோரையும் நினைவுகூராமல் இருக்கலாமா?

No comments: