எங்கேயோ என்னைத் தொட்டு!
என்னைக் கரைத்து என்னை சுத்திகரிக்கும்
இனந்தெரியாத நல்லதொரு
இலக்கியப் படைப்பு உன்னதமல்லவா?
என்னை எதிர்கொள்ளும்
என்னை ஆலிங்கணத்தில் !
சிலிர்க்கச் செய்யும்- நல்ல
மக்கள்கலைப் படைப்புச் சுடரல்லவா?
கவிதையிலே இனித்ததே-புத்துரை நடையினிலே!
என்னில் குதித்தெழுந்து அன்பு உறவானதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment