கொடுத்துக் கெட்டவனே மாவலியாமே
கொடுக்காமக் கெட்டவனே துரியோதனே
தொட்டுக் கெட்டவன் சூரபத்மனே
தொடாமக் கெட்டவன் இராவணனே
அடுத்துக் கெடுத்தவன் சகுனியே-கோள்
சொல்லிக் கெடுத்தவள் கூனியே
ஒவ்வொருவர் கதையிலும் ஒரு நீதிசொல்லும் பாத்திரங்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment