பகுத்தறிவாலே சிந்தித்து ப் பாருடா!இந்த உலகினிலே!
எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!
எதுவும் அறியாதவனும் இல்லையடா!
கற்றுக் கொடுத்தால் கல்லாதார் எவருமில்லை இப்பிரபஞ்சமே!
காலமுழுவதும் கற்றுவாழும் வாழ் நாளடா-இவ்வுலகினிலே!
கல்லாதார் இல்லாதார் ஆக்கிடுவோம்!
கல்விக்கு வயதில்லை-எல்லாவற்றையும்!
கற்றுக்கொள்ள வயது போதாது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment