நான் ஒரு மக்கள் கவிஞனே நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் - நாளின் எல்லா நாழிகைகளிலும் நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திட
நான் ஒரு மக்கள் கவிஞனே நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் - நாளின் எல்லா நாழிகைகளிலும் நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திடவே அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறேன்!
No comments:
Post a Comment