சும்மாக் கிடந்த சிட்டுக் குருவிக்கு சோத்தப் போடுவானேன் !!-!அது
திரும்பி கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்தவருவானேன்!
பச்சைக் கிளிக்கு பாடஞ்சொல்லிக் கொடுப்பானேன்! -அது
பசப்பிக்கிட்டு நம்மல வைதிட வருவானேன் !-குட்டி நாய்க்கு
பாலை நீயும் வயிறுமுட்ட கொடுப்பானேன் !-அதுவும்
பாலைகுடிச்சிட்டு ளொள் ளொள் “ என்று குளைப்பானேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment