நல்லதொரு அனுபவ சஞ்சரிப்பினிலே !
எனது உணர்ச்சிகளே!
நாள்தோறும் கரைகளை உடைத்துக்கொண்டு
கண்ணீராக வெடிக்காமலே இருந்ததே -அது
இன்னும் புரியாத புதிராகவே!
அந்த நிகழ்வு என்னுள் விளைவித்தது மெல்ல த் திறந்துள்-
அது துல்லியமான வரையறைக்குள் அடங்காத இன்பமாகுமே!
அதுவே வாழ்ந்திடும் பேரின்பமாகுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment