குயிலுனா குயிலு !-இது
குறிஞ்சிக் காட்டுக் குயிலு!
மயிலுனா மயிலு!-இது
மாங்காட்டு மயிலு!~
மொட்டுனா மொட்டு!-இது
செந்தாமரை மொட்டு!
கட்டுனா கட்டு-இது
காதலன்புக் கட்டு!
சிட்டுனா சிட்டு-இவ
பருவ குமரிச் சிட்டு!
கூட்டுனா கூட்டு !-இது
வாழ்க்கையான கூட்டு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment