பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட
நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய
அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடுவதும் சிந்தையிலே -என்றும் ஒற்றுமையில்
ஆனந்தமாய் நாடுவதும் பேரறிவாலே பேரின்பம் கண்டிடவும் வேண்டுமே!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nadri... thodarattum ungal payannam
vazhga vallamudan
Post a Comment