பணக்காரன் பின்னும் பத்துப் பேரடா!
பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேரடா!
பணத்தையெல்லாமே அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கிப் பாருடா!
எல்லாமே தேசவுடைமை ஆனாலே நதியென்னடா?
எல்லாமே பொதுவாகிபோகும் இங்கு இவ்வுலகினில்
ஏழைபணக்காரன் இல்லையடா!,இல்லாமை இப்பிரபஞ்சத்திலே கூட
இல்லாமலே ஆக்குகின்ற நல்லோர் சொல்லும் நல்லதோர் தத்துவத்தை
ஏந்திபிடித்து நடைபோடடா! கண்சிவந்தால் மண்சிவப்பது மட்டுமல்ல
மண்செழிக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment