கரும்பே நீயும் என்னை சுற்றிவரும் எறும்பே!
கண்ணுல போதும் நீ தந்த குறும்பே!
அன்பே என்னை நீ என்றும் விரும்பு!
கண்ணே ஊடல் என்னடி ஊடே கசப்பு!
இதழில் நீ தரும் முத்தமது இனிப்பு!
ரோஜா மலராய் நீதந்த சிரிப்பு
அதுவே என்னுள் நீ தந்த சிலிர்ப்பு
மலர்ந்த அரும்பே காதலை நீ தர இன்னும் ஏனடி மறுப்பு
மனதிற்கினியவன் நானிருக்க வாழ்வில் வசந்தம் கூடிடும் சிறப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment