Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”புதுத்தண்ணி வந்தாச்சு ”

தவளையே குலவை இட்டாச்சு
தாமரையும் தடாகத்துல பூத்தாச்சு!
பொன்னான செவ்வல்லி பூத்தாச்சு பொய்கையிலே!
புதுத்தண்ணி வந்தாச்சு ஆசைமச்சான் மட்டும் வரவில்லையே!
அவனோட அன்பு நெஞ்சை இன்னும் ஏனோ தரவில்லையே!







2 comments:

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்...எத்தனை கவிதைகள் அப்பப்பா!!

தமிழ்பாலா said...

நன்றி நண்பரே நல்லோர்கள் வாழும்
மண்ணிலே எனக்கொரு இடம் கிடைத்தால் நானும் தமிழ்த் தாயின் மடிமீது தலைசாய்த்து அவளின் தாலாட்டில் தலையாட்டி முகம்புதைத்து என் முன்னோர்கள் தந்த நல்ல இலக்கியத்தை தற்கால இலக்கியத்தில் இடைசேர்த்து,என் தூயதமிழினிலே எம்தமிழ்மக்களுக்கன்றி என் தேசத்திற்கன்றி,என் உலகத்துக்கன்றி,என் பிரபஞ்சத்துக்கன்றி பொதுமையிலே ஒரு பூபாளம் பாடும் செங்குயிலாக நானும் ஆகாசத்திலே பறந்திடுவேனே!